செல் போன் பேட்டரிகள் நீண்ட நேரம் எப்படி பயன்படுத்துவது

செல் போன் பேட்டரிகள் சார்ஜ் விரைவாக காலியாகி விடும் என்று கவலையா. பேட்டரிகள் சில கோட்பாடுகள் கீழ் செயல்படுகிறது. இதை தெளிவாக புரிந்துகொண்டால் நீங்கள் உங்கள் பேட்டரிகளை சேமிக்கலாம். கீழே உள்ள குறிப்புகளை செயல்படுத்துங்கள் பின் உங்கள் பேட்டரி செயல்திறன் காணுங்கள். 


1. பேட்டரிகளை முழுமையாக தீரும் வரை பயன்படுததிர்கள்:
நாம் பொதுவாக பயன்படுத்தும் பேட்டரி லித்தியம் அயன். மொபைல் சுவிட்ச் ஆப் ஆகும் வரை பயன்படுத்தினால் பேட்டரி வலு குறையும். அவ்வாறு அடிகடி செய்தல் பேட்டரி விக்கம் அடையும். 


2. நீண்ட நேரம் இன்டர்நெட் சேவை பயனபடுததிர்கள்:
இப்போதெல்லாம் அதிகம் ஸ்மார்ட் போன் காண படுகிறது. இன்டர்நெட் நாம் அதிகமாக ஸ்மார்ட் போனில் பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தினால் வெகு விரைவாக சார்ஜ் குறையும். அனால் நம்மால் இன்டர்நெட் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அந்த  வேளையில் நீங்கள் உங்கள் ஸ்க்ரீன் ஒளிர்வு (brightness) குறைதுகொல்லுங்கள்.


3. பேட்டரி சூடாகதிர்கள்:
சில நேரங்களில் நீங்கள் நீண்ட நேரம் தொலைபேசி பேசும் பொது அல்லது சார்ஜ் செய்யும் பொது பேட்டரி சுடாகுவதை நீங்கள் உணர்தல்  தொலைபேசி பேசுவதையோ அல்லது சார்ஜ் செய்வதை நிறுத்தவும். பேட்டரி சூடாகும் பொது அதில் உள்ள அமிலம் ஆவி ஆகிவிடும். அதனால் மறுமுறை நீங்கள் சார்ஜ் செய்யும் பொது பேட்டரி திறன் குறையும். 


4. மென்பொருளை கவனிங்கள்:
நாம் மொபிலில் தற்போது அதிகம் பயன்படுத்தும் மென்பொருள் அண்ட்ராய்டு. தற்போதுள்ள ஸ்மார்ட் போன்களில் நமக்கு தெரியாமலேயே சில மென்பொருள் ஓடும். உதாரணம்: Wi-Fi, ப்ளுடூத், கேம்ஸ். இந்த மென்பொருள் அமத்த மறந்துரதிர்கள். 


பேட்டரி அதிகம் செலவகுவது எதற்கு?
மொத்தம் 100 விழுகாடு பேட்டரி உள்ளது என்று வைத்து கொள்வோம். இப்போது நீங்கள் உங்கள் மொபைல் உள்ள அணைத்து சேவையையும் பயன்படுத்தினால் எவ்வாறு பேட்டரி தீரும் என்று காண்போம்.


தொலைபேசி மற்றும் குறுந்தகவல்: 20%
இன்டர்நெட்: 40%
மென்பொருள் (கேம்ஸ், இயக்கு தளம், பாடல், வீடியோ போன்றவை): 30%
நினைவகம்: 10%


Popular posts from this blog

Free games for 512 MB RAM Android mobile

Vivo Y51 themes download itz

To place call first turn off airplane mode - Micromax