டாப் ஐந்து பட்ஜெட் டப்ளேட் பி.சி

அனைவருக்கும் சிறந்த டப்ளேட் பி.சி வாங்க ஆசை இருக்கும். சிறந்த மற்றும் விலை குறைவான பொருள் வாங்குவதே புத்திசாலிதனம். நான் இங்கு சிறந்த மற்றும் விலை குறைவான டப்ளேட் பி.சி தொகுத்துள்ளேன். 


ஏசர் நிறுவனம் கண்டுபிடுதுள்ள புதிய ரக டப்ளேட் பி.சி. இணையதளம் முழுவதும் கலக்கும் டப்ளேட் பி.சி இது. இதன் அறிமுகம் உலகிலேயே சிறந்த பட்ஜெட்  டப்ளேட் பி.சி என்று உணரவைத்துள்ளது.    

சிறப்பம்சம் - அதி வேகமான மற்றும் விலை குறவன செயலி
விலை - 11,000 ருபாய்.

2. மிளகரோவ் டப் டாப் 7.4:
பெண்கள் எதிர்பார்க்கும் விதமாக அழகான டப்ளேட் பி.சி   இது. பெண்களுகேன்றே வடிவமைக்கபட்டது. பெண்கள் தங்களது கைப்பையில் வைத்துகொள்ளலாம். எந்த குறையும் இல்லாத டப்ளேட் பி.சி இது.


சிறப்பம்சம் - மகளிர் டப்ளேட் பி.சி   
விலை - 10,990 ருபாய்


3. விக்கட் லீக் வம்மி 7:
விக்கட் லீக் விலை குறைவான  டப்ளேட் பி.சி உருவாக்குவதில் கெட்டிக்காரர். தொடர்ச்சியாக விலை குறைவான  டப்ளேட் பி.சி உற்பத்தி செய்யும்அமெரிக்க  நிறுவனம். போதிய விளம்பரம் இல்லதாதல் இந்த டப்ளேட் பி.சி மக்கள் இடையே சேரவில்லை. இது இப்போது அறிமுகமான டப்ளேட் பி.சி. புதிய மென்பொருள் மற்றும் நவீன வன்பொருள் பொறிக்கப்பட்டுள்ளது.


சிறப்பம்சம் - 3D விளையாட்டு 
விலை - 5,500 ருபாய் 4. கொபியன் டப்ளேட் பி.சி:
மிகவும் விலை குறைவான டப்ளேட் பி.சி. இணையதளம், அரட்டை, வீடியோ, படம் போன்றவட்ட்ரை பார்பதற்கு எட்டர பொழுதுபோக்கு டப்ளேட் பி.சி. மிக குறைந்த விலையில் ஆச்சர்யமுடும் அம்சம்களை கொண்டது. 7இன்ச் சைஸ் ஸ்க்ரீன் கொண்ட தப்ளேட் இது.


சிறப்பம்சம் - பொழுதுபோக்கு டப்ளேட் பி.சி

விலை - 3,980 ருபாய் 


5. ஆகாஷ் டப்ளேட் பி.சி:
இந்திய மாணவர்களால் உருவாக்கப்பட்ட டப்ளேட் பி.சி. உலகிலேயே மிக குறைவான டப்ளேட் பி.சி என்றால் ஆகாஷ் டப்ளேட் பி.சி தான். இப்போது இதில் அடுத்த பதிப்பு வெளிவரபோகிறது. அதிக பணம் செலவு செய்ய முடியாதவர்கலுக்கு ஏற்ற டப்ளேட். சிறு சிறு வேலைகள் மின்னஞ்சல் அனுப்புவது, செய்தி வசிப்பது போன்றவற்றிற்கு தாரளமாக உபோயிகலம். சிறப்பம்சம் - மிகவும் குறைவான விலை.
விலை - 3,000 ருபாய்Popular posts from this blog

Free games for 512 MB RAM Android mobile

To place call first turn off airplane mode - Micromax

Moto E Screen Broken! What Is The Cost? Can I Replace Glass Alone?