நோக்கியா லூமிய 800 வாங்கலாமா? - Nokia lumia 800 review
நோக்கியா லூமிய 800 யார் வாங்கலாம்?
நீங்கள் அந்ட்ரொஇட் (Android) மற்றும் ஐபோன் (iPhone) மொபைல் பயன்படுத்தி போர் அடிசுருசு அப்பிடின  நோக்கியா லூமிய 800 சுஸ் பண்ணலாம். பழைய நோக்கியா ஸ்மார்ட் போன்ஸ்ல சிம்பியன்(Symbian) மென்பொருள் யுஷ் பண்ணங்க. இந்த மொபைல்ல விண்டோஸ்(Windows) மென்பொருள்  யுஷ் பன்னிர்காங்க. அப்படி என விண்டோஸ்ல ஸ்பெஷல்நு கேடிங்கந இந்த மென்பொருள் ரொம்ப ஸ்மூத்அ இருக்கு. ஐபோன் மொபைல் போட்டிகு இந்த மொபைல் வந்துருக்குநு சொல்லலாம். இந்த மொபைல்அ யுஷ் பண்ணவங்க முதல் தடவ  ஐபோன் யுஷ் பண்ண மாதிரி பீல் பன்னிர்காங்க. இப்ப உள்ள மொபைல்லையே வித்தியாசமான மற்றும் எளிதாக யுஷ் பண்ண கூடிய மொபைல் நோக்கியா லூமிய 800 தான். இப்ப மார்க்கெட்ல  உள்ள எல்லா மொபைல் அந்ட்ரொஇட் (Andorid) தான்.   அப்புறம் தோரணையான மொபைல் வேணுனாலும் இந்த மொபைல சூஸ் பண்ணலாம். 


நோக்கியா லூமிய 800 முக்கிய அம்சங்கள்:
விண்டோஸ் 7.5 மென்பொருள் 
8 MP கேமரா 
3.7 இன்ச் டச் ஸ்க்ரீன் 
1.4 GHz ப்ரசெசெர் 
Wi-Fi இணையதளம்


நோக்கியா லூமிய 800 பலம்:
மொபைல் மார்க்கெட்ல இது புது மாடல். இந்த மொபைல இருக்க கூடிய முக்கிய அம்சமே அதன் எளிமை தான். இந்த மொபைல யுஷ் பண்றது ரொம்ப இசி. கணினி கைல இருந்த எப்படி இருக்குமோ அதே மாதிரி இந்த மொபைல் இருக்கு. பிசினஸ்க்கு தேவையான மென்பொருள் அதாவது மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற மென்பொருள் இந்த மொபைலில் தர பட்டுள்ளது. கேமரா சூப்பர இருக்கு டிஜிட்டல் கேமராக்கு வேலை இல்லாமல் போச்சு.  Wi-Fi மூலமா இணையத்தளத கநெட் பண்ணிக்கலாம். பேஷ்புக், கூகுள் பிளஸ் போன்ற சோசியல் நெட்வொர்கிங் அப்லிகேசண் மொபைல தரபட்டுள்ளது. மொபைல் சலீம் ஆ இருக்கு. ஸ்க்ரீன் புதிய தொழில்நுட்பதுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.   


நோக்கியா லூமிய 800 பலவீனம்:
அதிக பட்ஜெட் மொபைல். இணையதளம் இல்ல-ந இந்த மொபைல் வேஸ்ட். பட்டெரி சார்ஜ் 5 மணி நேரம் தான் நிக்குது. பட்டெரி சார்ஜ் தான் இந்த மொபைல உள்ள பெரிய பலவீனம். சாம்சங் ஒம்னியா (Samsung omnia) நோக்கியா லூமியவை ஒப்பிடும் பொது விலை கம்மி. நோக்கியா லூமிய 800 வெளிபுற அமைப்பு polycarbonate என்ற திரவத்தால் ஆனது தான் இதன் விலை இவ்ளோ அதிகமா இருக்கு. மியூசிக் குவலிடி கம்மியா இருக்கு.  


நோக்கியா லூமிய 800 விலை:
 நோக்கியா லூமிய 800 அதிகபட்ச விலை 29,000 ருபாய். இந்த மொபைல் மூன்று கலரில் கிடைகிறது. 

Popular posts from this blog

Vivo Y51 themes download itz

Free games for 512 MB RAM Android mobile