Posts

Showing posts from March, 2012

2G, 3G மற்றும் 4G அலைவரிசையின் சொற்பொருள் விளக்கம்

2G, 3G மற்றும் 4G என்றால் என்ன? இந்த மூன்றில் G என்னும் சொல் தலைமுறை(Generation) குறிக்கிறது.  2G, 3G மற்றும் 4G என்பது மொபைல் பயன்படுத்தும் அலைவரிசை. மூன்றும் ஒரே அர்த்தம் தான் ஆனால் ஒவ்வொரு புதிய அலைவரிசையில் சிறிது மேம்பாடுகள் இருக்கும். இதில் மேம்பாடுகள் என்றால் நெட்வொர்க் வேக திறனை குறிக்கும். உதாரணம் 3G அலைவரிசை மூலம் ஒரு 5MB பாடலை 2 நிமிடத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அதே பாடலை 4G  அலைவரிசை மூலம் ஒரு 5MB பாடலை  5 நொடிகளில் பதிவிறக்கம் செய்யலாம்.  வேகத்தில் மட்டும் மேம்பாடுகள் இருக்காது. நமக்கு தெரியாத மேம்பாடுகள் அதிகமாய் இருக்கும். மேம்படுத்தலில்   முக்கியமான நோக்கம் அலைவரிசையின் வேகம் தான். நம் இந்தியாவில் 2G அலைவரிசை தான் அதிகமாய் காணபடுகிறது. 3G அலைவரிசை  சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. பிற நாடுகளில் அதவது US, UK போன்ற வளர்ந்த நாடுகளில் 4G தொழில்நுட்பம் அறிமுகம் ஆகிவிட்டது. இந்தியாவில் 4G தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வர இன்னும் சில கால அவஹசம் தேவைபடும். 

உலகை கலக்கும் ஆப்பிள் தொழில்நுட்பம் வரிசையில் iPad 3 - Apple iPad 3

ஆப்பிள் iPad 3: ஆப்பிள் iPad 3 இப்போது 4G வசதி உடன் வடிவமைக்கபடுள்ளது. இந்த tablet ரக மொபைல் வரும் மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்யப்படும். முந்தைய பதிப்பு iPad 2 மக்கள் இடையே அதிக வரவேற்பை கொண்டுள்ளது. ஆகையால் iPad 3 ரிலீஸ் அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. ios 5.1 மென்பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது.  iPad 3 ஏன் அதிக எதிர்பார்ப்பு உள்ளது: ஆப்பிள் தயாரிப்புகளுக்கு நம் மக்கள் இடையே அதிக வரவேற்பு இருக்கும். ஆப்பிள் ரக மொபைல்கள் வித்தியாசமாகவும் மிகவும் எளிதாகவும் இருக்கும். டச் வசதி ஆப்பிள் தயரிபுகள்ள இருக்குற மாதிரி வெற எந்த மொபைல்ளையும் இருக்காது. இதில் உள்ள மென்பொருள்கள் (applications) நமது மனதை கவரும் வகையில் இருக்கும். உதாரணம்: அப்பா கு கால் பண்ணு என்று சொன்னால் உங்கள் அப்பா கு தானாக கால் பண்ணும். இந்த மாதிரி நிறைய மென்பொருள் இருக்கு. உடல் குறைபாடுகள் அதாவது காது கேளாமை போன்றவர்களுக்கு என தெளிவாக இந்த மொபைல் வடிவமசிருபங்க. இந்த மொபைல் பயன்படுதுன ஒரு ராஜா பீலிங் வரும்.  iPad 3 என்ன வசதி இருக்கு: IOS 5.1  மென்பொருள்  ஆப்பிள் A5X ப்ரோசெச்சொர்  கொண்டு வடிவமை...

Threaded SMS என்றால் என்ன - Threaded SMS meaning in Tamil

Image
Threaded எஸ்.எம்.எஸ் tamil meaning: Threaded SMS-கும் நம்ம பொதுவா அனுப்புற SMS -கும் பெருசா எதும் வித்தியாசம் இல்ல.  Threaded SMS நம்ம ஜி-மெயில்ல chat பண்ற மாதிரி இருக்கும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

Apple iPhone 4S unseen pictures and gallery.

Image
Apple Iphone photos :

Nokia PureView 808 41 MP camera mobile photos and gallery

Image
Nokia 808 Purview 41MP camera Mobile in all coulours :

Samsung soon launches its Galaxy SIII

Image
Samsung Galaxy S3:

Nokia going to launch 41MP camera named as Nokia 808 Pureview

Image

HTC உருவாக்கி உள்ளது பிரத்யேகமான பேஷ்புக்(Facebook) மொபைல் - HTC ChaCha

Image