HTC உருவாக்கி உள்ளது பிரத்யேகமான பேஷ்புக்(Facebook) மொபைல் - HTC ChaCha
HTC யின் பேஷ்புக் மொபைல்:
முன்பெல்லாம் ரேஷன் கடையில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். இப்போது அணைத்து கூட்டதையும் ஈர்த்தது பேஷ்புக் வலைத்தளம். இப்பொது உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பெரியவர்கள் பேஷ்புக் தலத்தில் தங்கள் பொழுதை ஓட்டுகின்றனர். இதை குறி வைத்து HTC தயாரித்த பிரத்யேகமான மொபைல் HTC ChaCha. இந்த மொபைல் அண்ட்ராய்டு வசதி கொண்டது.
HTC ChaCha மொபைல் வசதிகள்:
- Android v2.3 (கிங்கர்பிரெட்) OS
- 2.6-அங்குல தொடுதிரை
- 5 எம்.பி. கேமரா
- 0.3 எம்பி முன் கேமரா (front camera)
- 800 மெகா ஹெர்ட்ஸ் பிராசசர்
- 32 ஜிபி சேமிப்பு கொள்ளளவு
- அர்ப்பணித்து பேஸ்புக் பட்டன்
HTC ChaCha சிறப்பம்சம்:
- சிறந்த குவெர்டி விசைப்பலகை
- வளைந்த வடிவமைப்பு எளிதாக டைப் பண்ணலாம்.
- Facebook பயன்படுத்த அற்புதமாக இருக்கு.
HTC ChaCha குறைபாடுகள்:
- சில மென்பொருள் குறைபாடுகள் இருக்கிறது.
- பேட்டரி சார்ஜ் கம்மிய நிக்குது.
விலை: ரூ. 12499