Threaded SMS என்றால் என்ன - Threaded SMS meaning in Tamil

Threaded எஸ்.எம்.எஸ் tamil meaning:
Threaded SMS-கும் நம்ம பொதுவா அனுப்புற SMS-கும் பெருசா எதும் வித்தியாசம் இல்ல. Threaded SMS நம்ம ஜி-மெயில்ல chat பண்ற மாதிரி இருக்கும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

இதில் நீல நிற SMS நம்ம அனுப்புனது. மஞ்சள் நிற SMS நம்ம நண்பர்கள் அனுப்பியது. Threaded SMS வசதியால sent message, outbox பார்க்க தேவையில்லை. ஒரே screen-ல நீங்க அனுப்புன SMS மற்றும் உங்கள் நண்பன் அனுப்புன SMS பார்க்கலாம். இந்த SMS அனுப்ப எப்பையும் எடுக்குற காசு போகும். இது SMS-ல ஒரு முன்னேற்றம். இந்த Threaded SMS வசதி அணைத்து அண்ட்ராய்டு மொபைல், ப்லக்க்பெர்ரி மொபை மற்றும் ஆப்பிள் மொபைல் போன்ற ஸ்மார்ட் போன்-ல இருக்கும். 

Popular posts from this blog

Vivo Y51 themes download itz

Free games for 512 MB RAM Android mobile

Getting too many Vodafone spam calls