2G, 3G மற்றும் 4G அலைவரிசையின் சொற்பொருள் விளக்கம்

2G, 3G மற்றும் 4G என்றால் என்ன?
இந்த மூன்றில் G என்னும் சொல் தலைமுறை(Generation) குறிக்கிறது.  2G, 3G மற்றும் 4G என்பது மொபைல் பயன்படுத்தும் அலைவரிசை. மூன்றும் ஒரே அர்த்தம் தான் ஆனால் ஒவ்வொரு புதிய அலைவரிசையில் சிறிது மேம்பாடுகள் இருக்கும். இதில் மேம்பாடுகள் என்றால் நெட்வொர்க் வேக திறனை குறிக்கும். உதாரணம் 3G அலைவரிசை மூலம் ஒரு 5MB பாடலை 2 நிமிடத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அதே பாடலை 4G அலைவரிசை மூலம் ஒரு 5MB பாடலை 5 நொடிகளில் பதிவிறக்கம் செய்யலாம். 


வேகத்தில் மட்டும் மேம்பாடுகள் இருக்காது. நமக்கு தெரியாத மேம்பாடுகள் அதிகமாய் இருக்கும். மேம்படுத்தலில்   முக்கியமான நோக்கம் அலைவரிசையின் வேகம் தான். நம் இந்தியாவில் 2G அலைவரிசை தான் அதிகமாய் காணபடுகிறது. 3G அலைவரிசை சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. பிற நாடுகளில் அதவது US, UK போன்ற வளர்ந்த நாடுகளில் 4G தொழில்நுட்பம் அறிமுகம் ஆகிவிட்டது. இந்தியாவில் 4G தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வர இன்னும் சில கால அவஹசம் தேவைபடும். 

Popular posts from this blog

Vivo Y51 themes download itz

Free games for 512 MB RAM Android mobile

Getting too many Vodafone spam calls