உலகை கலக்கும் ஆப்பிள் தொழில்நுட்பம் வரிசையில் iPad 3 - Apple iPad 3

ஆப்பிள் iPad 3:
ஆப்பிள் iPad 3 இப்போது 4G வசதி உடன் வடிவமைக்கபடுள்ளது. இந்த tablet ரக மொபைல் வரும் மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்யப்படும். முந்தைய பதிப்பு iPad 2 மக்கள் இடையே அதிக வரவேற்பை கொண்டுள்ளது. ஆகையால் iPad 3 ரிலீஸ் அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. ios 5.1 மென்பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. 


iPad 3 ஏன் அதிக எதிர்பார்ப்பு உள்ளது:
ஆப்பிள் தயாரிப்புகளுக்கு நம் மக்கள் இடையே அதிக வரவேற்பு இருக்கும். ஆப்பிள் ரக மொபைல்கள் வித்தியாசமாகவும் மிகவும் எளிதாகவும் இருக்கும். டச் வசதி ஆப்பிள் தயரிபுகள்ள இருக்குற மாதிரி வெற எந்த மொபைல்ளையும் இருக்காது. இதில் உள்ள மென்பொருள்கள் (applications) நமது மனதை கவரும் வகையில் இருக்கும். உதாரணம்: அப்பா கு கால் பண்ணு என்று சொன்னால் உங்கள் அப்பா கு தானாக கால் பண்ணும். இந்த மாதிரி நிறைய மென்பொருள் இருக்கு. உடல் குறைபாடுகள் அதாவது காது கேளாமை போன்றவர்களுக்கு என தெளிவாக இந்த மொபைல் வடிவமசிருபங்க. இந்த மொபைல் பயன்படுதுன ஒரு ராஜா பீலிங் வரும். 


iPad 3 என்ன வசதி இருக்கு:

  • IOS 5.1  மென்பொருள் 
  • ஆப்பிள் A5X ப்ரோசெச்சொர்  கொண்டு வடிவமைகபட்டது.
  • CPU - dual-core 1 GHz Cortex-A9
  • GPU PowerVR SGX543MP4 (quad-core graphics)
  •  iBooks PDF reader 
  •  iCloud cloud சர்வீஸ் 
  • 5 MP கேமரா வசதி உள்ளது.

iPad 2 இருக்குற அணைத்து வசதியும் இந்த tablet iPad 3 ல இருக்கு.


இந்த மொபைல் எப்படியும் 30,000 ருபாய் மேல இருக்கும் என்று எதிர்பர்கபடுகிறது.

Popular posts from this blog

Vivo Y51 themes download itz

Free games for 512 MB RAM Android mobile

Getting too many Vodafone spam calls