அதிகம் கவரப்பட்ட ஸ்மார்ட் போன் 2012
சிறந்த ஸ்மார்ட் போன் 2012: இந்த வருடம் 2012-ல் 15,000 திற்கு மேற்பட்ட மொபைல் போன்கள் வெளிவந்துள்ளன. இருபினும் சில மொபைல்களே வாசகர்களால் மிகவும் கவரபட்டவை. நான் இந்த கட்டுரையில் குறிபிட்டுள்ள மொபைல் எந் வகையிலும் குறை இலாத மொபைல். நீங்கள் எதிர்பாக்கும் அந்த மொபைல் கீழே.
1. HTC நிறுவனம் தயாரித்த One X
2. சாம்சங் நிறுவனம் தயாரித்த Galaxy Note
இந்த இரு மொபைல் விவரம் கீழே.
HTC One X மொபைல் விவரம்:
இந்த இரண்டும் இந்த வருடத்தின் சிறந்த மொபைல்.
1. HTC நிறுவனம் தயாரித்த One X
2. சாம்சங் நிறுவனம் தயாரித்த Galaxy Note
இந்த இரு மொபைல் விவரம் கீழே.
HTC One X மொபைல் விவரம்:
One X |
- அண்ட்ராய்டு v4.0 (ஐஸ் கிரீம் சாண்ட்விச்) OS
- 8 எம்.பி. பின் கேமரா
- 1.3 எம்.பி. முன் கேமரா
- 4.7-அங்குல சூப்பர் எல்சிடி 2 தொடுதிரை
- 1.5 GHz குவாட் கோர் செயலி
- முழு HD பதிவு
- மைக்ரோ சிம் மட்டுமே
- மெமரி கார்டு வசதி இல்லை
- 32 ஜிபி உள்ளக சேமிப்பு கொள்ளளவு
Samsung Galaxy Note மொபைல் விவரம்:
Galaxy Note |
- Wi-Fi, நேரடி
- அண்ட்ராய்டு v2.3 (ஜிஞ்சர்ப்ரெட்) OS
- 8 எம்.பி. பின் கேமரா
- 2 எம்.பி. முன் கேமரா
- 5.29 அங்குல HD சூப்பர் AMOLED தொடுதிரை
- 1.4 GHz இரட்டை கோர் ARM Cortex-A9 செயலி
- முழு HD பதிவு
- எஸ் பென் மற்றும் S மெமோ
இந்த இரண்டும் இந்த வருடத்தின் சிறந்த மொபைல்.
Comments
Post a Comment