வாயை பிளக்கும் விலையில் அடம்பர மொபைல்

அடம்பர மொபைல்:
லம்போர்கினி நாம் அறிந்த கார் தயாரிக்கும் நிறுவனம். இவர்கள் தயாரிக்கும் அணைத்து பொருளும் நமது மொபைல் நம்பர் விலையில்  இருக்கும். அதாவது கோடிகளை  தாண்டும் என கூற வந்தேன். இந்த நிறுவனத்திற்கு வெகு நாளாகவே மொபைல் மற்றும் டப்ளேட் பி .சி
மீது ஒரு ஈர்ப்பு. அவர்கள் எண்ணிய வாறே மொபைல் மற்றும் டப்ளேட் பி .சி வெளியிட்டனர். இவர்கள் அறிமுகம் செய்துள்ள அந்த மொபைல் மற்றும் டப்ளேட் பி .சி-யின்  விலை 1லட்சதிற்கு மேல். ஏன் இவ்ளோ விலை என்று கேட்டால் ஏதோ அந்த மொபைல்லின் ஸ்க்ரீன் நீல கல் ( sapphire glass) மூலம் தயாரித்துள்ளனர். அதுவே இந்த மொபைல்லின் விலை ரகசியம்.

கீழ காணப்படும் படம் லம்போர்கினி தயாரித்துள்ள அடம்பர மொபைல்:

                                         லம்போர்கினி அண்ட்ராய்டு மொபைல் 

விலை 127,000 ருபாய் 

லம்போர்கினி ச்பைதர் 2G  மொபைல் 


விலை 119,999 ருபாய் 

லம்போர்கினி டப்ளேட் 

விலை 129,000 ருபாய் 


Comments

  1. அதுக்கூன்னு இம்புட்டு விலையா

    ReplyDelete
  2. டேப்லட் மட்டும் தான் பார்க்க அழகாய் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஆம்..இவை அனைத்தும் ரஷ்ய டிசைன். இவர்களுக்கு ரசனையே இல்லை.

      Delete
  3. சிலருக்கு இதுவே 1100 மொபைல் மாதிரி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

wwe 2k14 apk download for Android

Vivo Y51 themes download itz

Download WhatsApp for Windows Phone - XAP file