லேப்டாப் மீட்க உதவும் வலைத்தளம்
வெகு நாளாகவே எனக்கு ஒரு பயம். ஒரு வேலை என் லேப்டாப் துலைந்தால் நான் என்ன பண்ணுவேன் என்று. மொபைல் தொலைந்தால் IMEI நம்பர் வைத்து மீட்டு விடலாம். லேப்டாப் துலைந்தால் அதை போல் ஏதும் இல்லை என்று நினைத்தேன். அனால் அதற்கும் ஒரு வலி தேடி விட்டேன். "லோகட் மை லேப்டாப்" என்னும் வளைத்ததில் நீங்கள்பதிவு செய்தல் போதும். மட்ட்ரத்தை அவர்கள் பார்த்து கொள்வார்கள். இது ஒரு இலவச சேவை தான். இலவச சேவை மூலம் உங்கள் லேப்டாப் எங்கு உள்ளது என்பதை அறியலாம்.
மேலும் விவரம் அறிய கீழ்காணும் வலைத்தளம் பார்க்கவும்.
வலைத்தளம் - http://www.locatemylaptop.com
Comments
Post a Comment