சோனி நீயுமா

சோனி எக்ஸ்பெரிய டிபோ டூவல்:
முன்பெல்லாம் டூவல் சிம் மொபைல் என்றாலே ஏளனமாக பார்த்தது மொபைல் நிறுவனங்கள். சீனா மொபைல் என்று சொல்லிவிடுவார்கள் டூவல் சிம் மொபைல் பார்த்துவிட்டு. இப்போது என்னவென்றே தெரியவில்லை வரிசையாக
அணைத்து மொபைல் கம்பெனிகள் டூவல் சிம் மொபைல் வெளியிடுகிறார்கள். இதுவரை டூவல் சிம் மொபைல் வெளியிடாத நிறுவனம் HTC மற்றும் சோனி. சில தினங்களுக்கு முன்பு தன HTC டூவல் சிம் மொபைல் வெளியிட்டது. இப்போது சோனி வெளியிட்ட டூவல் சிம் மொபைல் தான் சோனி எக்ஸ்பெரிய டிபோ டூவல். 

சோனி எக்ஸ்பெரிய டிபோ டூவல் முக்கிய அம்சங்கள்:

  • 3.5-அங்குல (480 x 320 பிக்சல்கள்) டிஎஃப்டி கொள்ளளவ தொடுதிரை காட்சி
  • இரட்டை சிம் 
  • ஆண்ட்ராய்டு 4.0 (ஐஸ் கிரீம் சாண்ட்விச்)
  • 800 MHz செயலி
  • 99.4 கிராம் எடையுடையது
  • 3.2 மெகாபிக்சல் கேமரா ஆட்டோ ஃபோகஸ் கேமரா
  • 3.5 மிமீ ஆடியோ, RDS உடன் எஃப்எம் ரேடியோ
  • 3G, ப்ளூடூத், WiFi
  • 512MB ரேம், 2.9 ஜிபி உள் நினைவகம், microSD 32 ஜிபி வரை 
  • 1500 Mah பேட்டரி
இன்னும் இந்த மொபைல்லின் விலை வெளியிடவில்லை. 


Popular posts from this blog

Vivo Y51 themes download itz

Free games for 512 MB RAM Android mobile

Getting too many Vodafone spam calls