சோனி புதுமுகம்கள் எக்ஸ்பிரியா U, எக்ஸ்பிரியா P, எக்ஸ்பிரியா Sola
சோனி (Sony):
சோனி எரிக்சன் என்று சேர்ந்து செயல்பட்ட நிறுவனம் இப்போது சோனி மட்டும் முழுமையாக வாங்கியது. அதன் விளைவாக இப்பொது இந்தியாவுக்கு மூன்று புது
மொபைல்கலை அறிமுகபடுதிள்ளது. அதன்படி இப்போது அறிமுகமான மொபைல்கள் எக்ஸ்பிரியா U, எக்ஸ்பிரியா P, எக்ஸ்பிரியா Sola.
மொபைல்கலை அறிமுகபடுதிள்ளது. அதன்படி இப்போது அறிமுகமான மொபைல்கள் எக்ஸ்பிரியா U, எக்ஸ்பிரியா P, எக்ஸ்பிரியா Sola.
சோனி எக்ஸ்பிரியா U பற்றி சில விவரங்கள்
சோனி எக்ஸ்பிரியா U 854 x 480 பிக்சல்கள் ஸ்க்ரீன் கொண்டு வடிவமைகபட்டது. 3.5அங்குல ஸ்க்ரீன் சைஸ் கொண்டுள்ள இந்த மொபைல் கீறல்-எதிர்க்கும் டிஎஃப்டி தொடுதிரையால் உருவாக்கப்பட்டது மற்றும் ஒரு 1 GHzSTE U8500 dual-core செயலி மூலம் இயக்கப்படுகிறது. சோனி எக்ஸ்பிரியா U கூகிள் ஆண்ட்ராய்டு 2.3 ஆபரேட்டிங் சிஸ்டம்(Android ஐஸ் கிரீம் சாண்ட்விச் மேம்படுத்து உறுதியளித்தார்) கொண்டு இயங்கும். 5 மெகாபிக்சல் கேமரா உடன் ஆட்டோ ஃபோகஸ், 16x டிஜிட்டல் ஜூம் மற்றும் LEDஃபிளாஷ் வசதி இருக்கிறது. 8ஜிபி உள் நினைவகம் மற்றும் 512 MB RAM உள்ள ஸ்மார்ட்போன் சோனி எக்ஸ்பிரியா U
சோனி எக்ஸ்பிரியா U விலை - ரூ 17, 399 (இது தான் இந்த நிறுவனம் தயிரிதுள்ள குறைந்த விலை மொபைல்)
எக்ஸ்பிரியா P மற்றும் எக்ஸ்பிரியா Sola இதை விட விலை அதிகம். அதனால் செயல் திறனும் அதிகம் காணலாம். ஒரு சில அம்சங்கள் மட்டுமே எக்ஸ்பிரியா P மற்றும் எக்ஸ்பிரியா Sola மொபிலில் இருந்து மாறுபடுகிறது.
Comments
Post a Comment