IMEI (International Mobile Equipment Identity) number என்றால் என்ன?

IMEI number explanation in Tamil:
IMEI ஒவ்வொரு மொபைல் போன்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பிரத்தியேக எண். உங்கள் மொபைல்லில்  *#06# என்ற எண் அழுத்தினால் தங்கள் மொபைல்களுக்கு உரிய IMEI நம்பர் காணலாம். ஒருவேளை உங்கள் மொபைல் தொலைந்தாலோ அல்லது திருட்டு போனாலோ இந்த IMEI நம்பர் வைத்து கண்டுபிடிக்கலாம். அதற்கு cyber crime என்பவர்களிடம் புகார் கொடுக்க வேண்டும்.  ஆனால் தினமும் ஆயிரக்கனக்கான மொபைல் தொலைந்து போவதால் cyber crime கொஞ்சம் மெதுவாகவே செயல்படும். மாறாக நீங்கள் பயன்படுத்தும் mobile operator (Airtel, Aircel) இடம் புகார் குடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுத்தல் அவர்கள் GPS மூலமாக கண்டுபிடித்து தருவார்கள் அல்லது அந்த மொபைல் deactivate செய்துவிடுவார்கள். காவல் துறை யிடம் புகார் குடுப்பது அவசியம். அவர்களிடம் இருந்து வாங்கிய FIR மூலம் தான் mobile operator -யிடம் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.


உங்கள் மொபைல் தீவரவாதிகள், பயங்கரவாதிகள் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அதனால் தங்களது மொபைல் காணமல் போனால் கண்டிப்பாக காவல் துறையிடம் புகார் செய்யவும்.  

Comments

Popular posts from this blog

Vivo Y51 themes download itz

Free games for 512 MB RAM Android mobile

Getting too many Vodafone spam calls