BlackBerry Curve 9220 நம்மை கவருமா?
BlackBerry Curve 9220 கண்ணோட்டம்
கடந்த ஆண்டு ப்லக்க்பெர்ரி மொபைல் நஷ்டத்தை எட்டியது. இதை பூர்த்தி செய்யவே இந்த மொபைல் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. ப்லக்க்பெர்ரி மொபைல் விலை அதிகமாகவே இருக்கும். அனால் இந்த தடவை கொஞ்சம் கம்மியான விலைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. கம்மியான விளைகேற்றவரு அம்சம்களும் குறைந்துள்ளது.இந்த மொபைல் வழக்கமான ப்லக்க்பெர்ரி தோற்றத்தை கொண்டுள்ளது. FM வசதி இந்த மொபைல்லில் பொரிகபட்டுளது. மற்ற ப்லக்க்பெர்ரி மொபைல்லில் இந்த வசதி இல்லை.
முக்கிய அம்சம்கள்:
- ப்ளாக்பெரி இயக்குதளம்
- 2 எம்.பி. கேமரா
- 2.44-அங்குல டிஎஃப்டி ஸ்க்ரீன்
- குவெர்டி கீபேட்
- எஃப்எம் ரேடியோ
- Wi-Fi இயக்கப்பட்டது
- 32 ஜிபி சேமிப்பு கொள்ளளவு
- புதுப்பிக்கப்பட்ட இயக்குதளம்
- BBM வசதி
- விலை மலிவு
பலவீனம்
- அண்ட்ராய்டு இயக்குதளம்யிடம் போட்டி போட்டால் தோல்வி தான்
- டச் வசதி இல்லை
- இதே விலையில் வேறு நிறுவனம் தயாரித்த மொபைல் அதிக வசதி உள்ளது
இந்த மொபைல்லின் விலை Rs. 10990
Comments
Post a Comment