Blackberry Messenger BBM என்றால் என்ன?
BBM என்றால் என்ன?
BBM அதாவது Blackberry Messenger என்பதன் சுருக்கம். இது சாதரணமாக நாம் Gmail அல்லது yahoo போன்றவட்டில் செய்யும் chat தான். BBM என்பது Blackberry மொபைல் போனில் மட்டும் உள்ள தனி அம்சம். இந்த BBM வைத்து Blackberry to Blackberry மொபைல் போன்களுக்கு SMS அனுப்பலாம். இந்த SMSகளுக்கு விலை ஏதும் இல்லை. அனால் இதை பயன்படுத்த இணையதளம் தேவை படும். ஒவ்வொரு Blackberry மொபைல் போன்களுக்கு தனி தனி PIN இருக்கும். அந்த PIN எண் வைத்து மற்றொரு Blackberry மொபைல் போன்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
BBM சேவை பயன்படுத்த என்ன தேவை?
BBM சேவை Blackberry மொபைல் போனில் மட்டும் தான் இருக்கும். இதை பயன்படுத்த மொபைல் இணையதளம் தேவைபடுகிறது. Wi-Fi மூலமாக BBM வேலை செய்யாது. முக்கியமாக தங்கள் அனுப்ப நினைக்கும் SMS மற்ற்றொரு Blackberry மொபைல் போன்கு தான் அனுப்ப முடியும்.
ஏன் BBM?
BBM பயன்படுத்தவதற்கு பதிலாக GMail, Yahoo சேவை பயன்படுத்தலாமே என்னும் கேள்வி உங்களுக்கு எழும்பும். Blackberry பிசினஸ் செய்பவர்களுக்கு என்றே வடிவமைத்த மொபைல். ஆகையால் பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும். BBM மூலமாக அனுப்பும் தகவல் மிகவும் பதுகபக இருக்கும். இது மட்டும் இன்றி, இது SMS போல எப்போதும் உங்கள் மொபைல்லில் இருக்கும். நீங்கள் BBM off செய்திருந்தாலும் உங்களுக்கு BBM தகவல் வந்து சேரும். நீங்கள் ஒரு நபரை உங்கள் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றால் இதை போன்ற படத்தை ஸ்கேன் செய்தல் போதும்.
Comments
Post a Comment