Posts

Showing posts from April, 2012

Resistive தொடுதிரை மற்றும் Capacitive தொடுதிரை வித்தியாசங்கள்

Image
Resistive and Capacitive Touchscreen Difference in Tamil: Capacitive தொடுதிரை மற்றும் Resistive தொடுதிரை நாம் அதிகமாக பயன்படுத்தும் தொடுதிரை சாதனங்கள். இதை தவிர infrared தொடுதிரை ஒன்று உள்ளது. ஆனால் infrared தொடுதிரை அதிக பயன்பாட்டில் இல்லை. Capacitive தொடுதிரை மற்றும் Resistive தொடுதிரை இவை இரண்டுமே தனி தனி விதிகள் கீழ் செயல்படும். இவை இரண்டிலுமே சாதகங்கள் மற்றும் பாதகங்கள் இருகின்றன.  Capacitive தொடுதிரை : Capacitive தொடுதிரை மின்னூட்டம் (electric Charge) அடிப்படையில் செயல்படுகிறது. Capacitive தொடுதிரை ஒரு கண்ணாடியால் உருவாக்கப்பட்டது. அந்த கண்ணடியில் மின்னூட்டம் காணப்படும். மனித உடம்பு  மின்னூட்டம் சேகரிக்கும் தன்மை கொண்டது. அதனால் நீங்கள் அந்த மொபைல் ஸ்க்ரீன் டச் செய்யும் பொது Capacitive தொடுதிரையில் உள்ள மின்னூட்டம் உங்கள் விரலை நோக்கி செல்லும். மின்னூட்டம் அந்த இடத்தில இப்போது குறைவாக இருக்கும். அந்த மின்னூட்டம் குறைவான இடத்தில் தொடுதிரை செயல்படும்.  நன்மை : பல தொடுதல் (multi touch) ஆதரவு  சூரிய ஒளியில்  நல்ல தெரிதல் மிகவும் நுட்பமான வடிவமை...

Nokia Lumia 610 to launch in India soon

Image
Nokia Lumia 610: Indians were the greatest fan for Nokia products. Nokia market is good at India when compared to other countries. So there will be always a expectation for Nokia product launch in India. Nokia Lumia craze has prevailed slightly in India. The other choice apart from the Android mobile is Windows Mobile. This can be satisfied by buying a Nokia's Lumia series. Only two windows mobile Lumia 710 and Lumia 800 were launched in India.  Now they are going to launch the Lumia 610 in India very soon. This mobile will be in the price range of 10K plus.  Key Specs of Nokia Lumia 610: 800 MHz processor  256 MB RAM   8 GB internal memory Mango - Windows OS 5 MP camera Colors available: White, Black, Magenta and Cyan Cost of Lumia 610 in India will be expected as 10,500

Blackberry Messenger BBM என்றால் என்ன?

Image
BBM என்றால் என்ன? BBM அதாவது Blackberry Messenger என்பதன் சுருக்கம். இது சாதரணமாக நாம் Gmail அல்லது yahoo போன்றவட்டில் செய்யும் chat தான். BBM என்பது Blackberry மொபைல் போனில் மட்டும் உள்ள தனி அம்சம். இந்த BBM வைத்து Blackberry to Blackberry மொபைல் போன்களுக்கு SMS அனுப்பலாம். இந்த SMSகளுக்கு விலை ஏதும் இல்லை. அனால் இதை பயன்படுத்த இணையதளம் தேவை படும். ஒவ்வொரு Blackberry மொபைல் போன்களுக்கு தனி தனி PIN இருக்கும். அந்த PIN எண் வைத்து மற்றொரு Blackberry மொபைல் போன்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.  BBM சேவை பயன்படுத்த என்ன தேவை? BBM சேவை Blackberry மொபைல் போனில் மட்டும் தான் இருக்கும். இதை பயன்படுத்த மொபைல் இணையதளம் தேவைபடுகிறது. Wi-Fi மூலமாக BBM வேலை செய்யாது. முக்கியமாக தங்கள் அனுப்ப நினைக்கும் SMS மற்ற்றொரு Blackberry மொபைல் போன்கு தான் அனுப்ப முடியும். ஏன்  BBM? BBM பயன்படுத்தவதற்கு பதிலாக GMail, Yahoo சேவை பயன்படுத்தலாமே என்னும் கேள்வி உங்களுக்கு எழும்பும். Blackberry பிசினஸ் செய்பவர்களுக்கு என்றே வடிவமைத்த மொபைல். ஆகையால் பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும்....

GSM மற்றும் CDMA என்ன வித்தியாசம் ?

GSM  மற்றும் CDMA வித்தியாசம்: // GSM and CDMA difference in Tamil. இவை இரண்டுமே தொலைதொடர்பு தரங்கள். இதில் உள்ள ஒரே வித்தியாசம் தொடர்புகொல்லும் விதம் மாறும். இதை ஒரு சிறிய உத்தரனதுடன் உங்களுக்கு விளக்குறேன். உதாரணம்: இப்போது ஒரு அறையில் 50 பேர் இருகாங்க என்று எடுதுகொல்லுங்கள். இதில் 50    பேர் ஒரே நேரத்தில் பேசுவதற்கு அனுமதி கிடைத்தால் அது CDMA. இந்த 50 பேரில் ஒவ்வொருவர்க்கும் தனி தனி கால அவகாசம் கொடுத்து பேச வைத்தல் அது GSM.  CDMA    ஒரே நேரத்தில் அதிக பேர் பேசுவதற்கு  வாய்ப்பு கிடைப்பதால் GSM விட இது உயர்வாகவே கருதபடுகிறது. எனினும்  GSM தொளில்நுட்பபம் அதிக வடிகையளர்கள் உள்ளத்தால் இதற்கு அதிக பயன்பாட்டில் உள்ளது.  இதை பற்றி தெளிவாக தெரிய வேண்டும் என்றால் கண்டிப்பாக  அதிர்வெண் (frequency) போன்றவட்ட்ரை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். 

Ipad 3 in India review, feature and price

Image
Ipad 3 in India: Apple products still has rough features when compared to other products. Among all the tablets Ipad 3 has its own mass. Something lies behind the Apple product which make has to have one. Some improvements were made in Ipad 3 that lacks in previous version. Improvement in case of software and hardware co ordination is made. Soon we expect that Ipad 3 will reach India. There is no announcement for the Ipad 3 release in India yet. But it will arrive soon in big cities of India like Mumbai, Chennai and Bangalore. Ipad 3 specification and features:  Processor in Ipad 3: Improvements were made in processor of Ipad 3. Ipad 3 is fitted with quad core processor the recent processor available in the market. It makes the heavy software to run smoother. Display feature of iPad 3 : iPad 3 is designed in the way to watch HD videos. The display is made with LED Back-lit IPS TFT. The screen size is 9.7 inches with 1536x2048 pixels. Memory storage in iPad ...