அதிக ஸ்க்ரீன் கிளாரிட்டி கொண்ட மொபைல் போன் - Samsung Galaxy S LCD
ஸ்க்ரீன் கிளாரிட்டி சூப்பர் (Samsung Galaxy S LCD)
படம், வீடியோ மற்றும் கிளிப்ஸ் பார்க்க ஸ்க்ரீன் கிளாரிட்டி தேவை படுகிறது. சில சமையம் கேம்ஸ் விளையாடும் பொது ஸ்க்ரீன் கிளாரிட்டி நன்றாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதை குறி வைத்து சாம்சங் தயரித்து உள்ளது கலக்சி S. சாம்சங் கலக்சி S இப்போது 4 அங்குல சூப்பர் தெளிவான LCD தொடுதிரை கொண்டு தயாரித்து உள்ளது. பெரிய ஸ்க்ரீன் மட்டும் அதிக ஸ்க்ரீன் கிளாரிட்டி கொண்டுள்ள இந்த மொபைல் 19,௦௦௦ ரூபாய் என மார்கட்ல கிடைக்கும். இந்த மொபைல் LCD தொழில்நுட்பம் உள்ளது அதுனால கண் பார்வைக்கு கெடுதல் விளைவிக்காது. சூரிய வெளுச்சதில் நம் மொபைல் தெளிவாக தெரிவதில்லை. அந்த பட்ற்றகுரையை இந்த மொபைல் நீக்கி உள்ளது. இப்போது இ-புக்ஸ் பிரபலம் ஆகி வருகிறது. இ-புக்ஸ் வாசிபதற்கு இத மொபைல் சிறந்து விளங்குகின்றது.
- 4 அங்குல சூப்பர் தெளிவான LCD தொடுதிரை
- 5 எம்.பி. கேமரா போட்டோ எடுபதற்கு
- 0.3 எம்பி கேமரா வீடியோ கால் செய்ய
- 1 GHz ARM Cortex A8 செயலி
- எச்டி (HD) ரெக்கார்டிங்
- 32 GB சேமிப்பு திறன்