சாம்சங் கலக்சி நோட் வாங்கலாமா வேணாமா - Samsung Galaxy Note
சாம்சங் கலக்சி நோட் (samsung galaxy note) பார்பதற்கு பெரியதாக இருக்கு. இத பார்த்த உடனே பாக்கெட் உள்ள நுழையுமா என்று சந்தேகம் எழும்புகின்றது. ஒரு வித்தியாசமான அண்ட்ராய்டு மொபைல் (android mobile) வேணும் என்றால் இந்த மொபைல் சூஸ் பண்ணுங்க. இது வரைக்கும் இந்த மொபைல் வாங்குனவங்க பிரமிச்சு போய்ட்டாங்க. பேட்டரி சார்ஜ் நல்ல நிக்குது. இந்த மொபைல்ல புதுசா s-pen மற்றும் s-memo வசதி உள்ளது. இந்த மொபைல்ல எந்த வித குறைபடும் இல்லை. அதிக பட்ஜட் மொபைல்ல சிறந்த மொபைல் இது தான். இந்த மொபைல்ல 16 GB இன்டெர்னல் மெமரி இருக்கு. மெமரி கார்டு வாங்க தேவை இல்லை. 16GB பத்தலன 32GB வரை மெமரி கார்டு போட்டுக்கலாம்.
சாம்சங் கலக்சி நோட் முக்கிய அம்சம்கள் (Samsung Galaxy note key features):
- Wi-Fi நேரடி (direct)
- Android v2.3 (கிங்கர்பிரெட்) OS
- 8 எம்.பி. பின் கேமரா
- 2 எம்.பி. முன் கேமரா
- 5.29-அங்குல HD சூப்பர் AMOLED தொடுதிரை
- 1.4 GHz இரட்டை கோர் ARM Cortex-A9 செயலி
- முழு HD ரெக்கார்டிங்
- எஸ் பென் மற்றும் S கடிதம்
சாம்சங் கலக்சி நோட் பலம் (Samsung Galaxy note pros):
சாம்சங் கலக்சி நோட் புதிய வடிவம் எடுத்துள்ளது. பெரிதாக இருந்தாலும் மெலிந்த தோற்றத்துடன் இருக்கு. படம், வீடியோ, கேம்ஸ் போன்றவை பயன்படுத்த அற்புதமஹா இருக்கு. ப்ரோசெச்சொர் 1.4Ghz உள்ளத்தால் வேகமாக இருக்கு.
சாம்சங் கலக்சி நோட் பலவீனம் (Samsung Galaxy note cons):
பெரிதாக இருகுரனால பாக்கெட் உள்ள போவதில்லை. வெளியே கொண்டு போக பயமா இருக்கு. அதிக கவனிப்பு தேவை படுகிறது. இந்த மொபைல் வாங்குறதுக்கு பதிலாக தத்தல் கணினி (Tablet Pc) வாங்க தோணுது. விலை அதிகம்.
சாம்சங் கலக்சி நோட் விலை (Samasung Galaxy note cost):
சாம்சங் கலக்சி நோட் அதிகபட்ச விலை 33,000 ரூபாய்.