3-D படம் பார்க்க தியேட்டர் போக அவசியம் இல்லை மொபைல் போன் போதும் - 3D mobile
முன்பெல்லாம் 3-D படம் பார்க்க வேண்டும் என்றால் தியேட்டர் செல்வோம். அதற்கு ஒரு விஷேச கண்ணாடி அணிவோம். தொழில்நுட்பம் வளர்ச்சியால் 3-D தொலைகாட்சி அறிமுகம் செய்தனர். இப்பொது 3-D கட்சிகளை மொபைல் போனில் பார்த்து மகிழலாம்.
இந்த 3-D வசதி இன்டெக்ஸ் அவதார் மொபைல்ல அறிமுகம் செஞ்சுருகாங்க. இந்த மொபைல்ல உள்ள 2D to 3D கன்வெர்ட்டர் மென்பொருள் (converter software) உங்களுக்கு 3-D வீடியோ மற்றும் இமேஜ் ஆஹா மாற்றி தரும். மாற்றிய வீடியோ அல்லது இமேஜ் இந்த மொபைல் உடன் தந்த சிறப்பு கண்ணாடி அணித்து காண வேண்டும். இந்த மொபைல்ல நான்கு 3-D படம் பதிவு செய்து தருவாங்க.
பிற சிறப்பு அம்சம்கள் (Key features of Intex Avatar):
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல வசதிகள் இந்த மொபைல்ல இருக்கு. அவை
- 2MP கேமரா பிளாஷ் வசதியுடன்
- 2.8 இன்ச் முல்டி டச்
- 16GB வரை விரிவாக்க நினைவகம்
- கேம்ஸ்
இந்த 3-D மொபைல் விலை 3,690 ரூபாய். இந்த மொபைல் இந்திய முழுவதும் உள்ள இன்டெக்ஸ் ஸ்டோர்ல கிடைக்கும்.