சாம்சங் கலேக்சி Y விமர்சனம் மற்றும் விவர குறிப்புகள் - Samsung Galaxy Y review and spec




சாம்சங் கலேக்சி Y ஒரு கண்ணோட்டம்:
குறைந்த விலையில் அந்ட்ரொஇட் (Android) மற்றும் டச் (touch screen) மொபைல் வேணு-ந இந்த மொபைல்-அஹ நீங்க சூஸ் பண்ணலாம். அந்ட்ரொஇட்  மொபைல்-ல நிறைய நன்மை இருக்கு. நீங்க வாங்குற மொபைல் ல நிறைய மென்பொருள் சப்போர்ட் பண்ணனும்-நு நெனசிங்கான இத்த மொபைல் தான் உங்களுக்கு கரெக்டு.  நோக்கியா மொபைல் மதிரி இந்த மொபைல்லையும் பட்டெரி சார்ஜ் நல்ல நிக்குது. இந்த மொபைல் சிறுச கட்டமா இருக்கு அதுனால பாக்கெட் ல வச்சுக வசதியா இருக்கு.  Wi-Fi வசதி இந்த மொபைல்-ல இருக்கு. கேமரா 2MP தான் ஆனா கும்தார்-நு இருக்கு. 


சாம்சங் கலேக்சி Y முக்கிய அம்சங்கள்:

  • ஆந்ட்ரொஇட் 
  • Wi-Fi
  • 2MP கேமரா 
  • 160MB போன் சேமிப்பு திறன் மற்றும் 32GB மெமரி கார்டு சேமிப்பு திறன் 
  • 832 MHz ப்ரசெசெர் 
  • தொடுதிரன் (Touchscreen)

சாம்சங் கலேக்சி Y பலம்:
அந்ட்ரொஇட் (Android) மொபிலையே விலை கம்மியாக கிடைக்குற மொபைல் இது தான். விலை கம்மி-நு கொறச்சு எடை போடா கூடாது. இதுல நமக்கு தேவையான எல்லா வசதியும் இருக்கு. நல்ல விரைவ செயல்பட கூடிய மொபைல். ஒரே வரி-ல சொல்லணும்-ந கொறஞ்ச விலைல அதிக தொழில்நுட்பம் கொண்ட மொபைல். மியூசிக் பிளேயர்  தெளிவஹா வடிவமைக்க பட்டுள்ளது. நிறைய பார்மட் சப்போர்ட் பண்ணுது. கூகுள் வரைபடம் (Google Maps) சூப்பர் அஹ இருக்கு. நீங்க இருக்குற இடாத ஸ்பீட்-அஹ காட்டுது. மொபைல் தொடுதிரன் ஸ்பீட் அஹ இருக்கு. 3G இணையதளம் மிகவும் விரைவஹா இருக்கு. அந்ட்ரொஇட் (Android) அப்ப்ளிகேசன் நிறைய இருக்கு.

சாம்சங் கலேக்சி Y பலவீனம்:
பலவீனம்-நு பெருசா எதும் சொல்ல முடியாது. இந்த விலை-ல இவ்ளோ வசதி இருக்குறது ஆச்சரியம் தான். ஸ்க்ரீன் சைஸ் கொஞ்சம் குட்டிய இருக்கு. அதுனால மெசேஜ் அடிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு. பழகுன இசி தான்.


சாம்சங் கலேக்சி Y விலை:
இதன் அதிகபட்ச விலை 7490 ருபாய்.
உங்களுக்கு 4 கலர் கவர்(Back panel)  ஓட  வேணு-ந 7990 கு கிடைக்கும். 


Popular posts from this blog

Vivo Y51 themes download itz

What's the solution? SA-MP Mobile - App not installed as app isn't compatible with your phone - Poco X6

Getting too many Vodafone spam calls