3-D படம் பார்க்க தியேட்டர் போக அவசியம் இல்லை மொபைல் போன் போதும் - 3D mobile




முன்பெல்லாம் 3-D படம் பார்க்க வேண்டும் என்றால் தியேட்டர் செல்வோம். அதற்கு ஒரு விஷேச கண்ணாடி அணிவோம். தொழில்நுட்பம் வளர்ச்சியால் 3-D தொலைகாட்சி அறிமுகம் செய்தனர். இப்பொது 3-D கட்சிகளை மொபைல் போனில் பார்த்து மகிழலாம். 


இன்டெக்ஸ் அவதார் 3-D டச் மொபைல் (Intex Avatar 3-D touch mobile):
இந்த 3-D வசதி இன்டெக்ஸ் அவதார் மொபைல்ல அறிமுகம் செஞ்சுருகாங்க. இந்த மொபைல்ல உள்ள 2D to 3D கன்வெர்ட்டர் மென்பொருள் (converter software) உங்களுக்கு 3-D வீடியோ மற்றும் இமேஜ் ஆஹா மாற்றி தரும்.  மாற்றிய வீடியோ அல்லது இமேஜ் இந்த மொபைல் உடன் தந்த சிறப்பு கண்ணாடி அணித்து காண வேண்டும். இந்த மொபைல்ல நான்கு 3-D படம் பதிவு செய்து தருவாங்க. 

பிற சிறப்பு அம்சம்கள் (Key features of Intex Avatar):
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல வசதிகள் இந்த மொபைல்ல இருக்கு. அவை
  • 2MP கேமரா பிளாஷ் வசதியுடன்
  • 2.8 இன்ச் முல்டி டச் 
  • 16GB வரை விரிவாக்க நினைவகம்
  • கேம்ஸ்    
இந்த 3-D மொபைல் விலை 3,690 ரூபாய். இந்த மொபைல் இந்திய முழுவதும் உள்ள இன்டெக்ஸ் ஸ்டோர்ல கிடைக்கும். 

Popular posts from this blog

wwe 2k14 apk download for Android

Vivo Y51 themes download itz

Download WhatsApp for Windows Phone - XAP file