நோக்கியா 101 விமர்சனம் மற்றும் விவர குறிப்புகள் - Nokia 101 review and specs




நோக்கியா 101 ஒரு கண்ணோட்டம்
நோக்கியா 101 பார்பதற்கு மொக்கை-ஹா இருந்தாலும் அதில் உள்ள விசேஷங்கள் பல. நீங்கள் இரட்டை சிம் (Dual சிம் mobile) வாங்க எண்ணினால் இது ஒரு நல்ல தேர்வு. முதலில் இதில் உள்ள வசதிகளை நான் விவரிக்கிறேன். நோக்கியா 101 ல்  நான் முதலில் சொன்ன மாதிரி இரட்டை சிம் போடும் வசதி உள்ளது. அப்புறம் இதுல FM கேக்கலாம். இந்த மொபைல் பகரத்துக்கு டப்பா மாதிரி இருக்கு நு கொறச்சு எடை போற்றதிங்க. இதுல Music player வசதி இருக்கு. நீங்க வேணும் ந 16GB வர memory card போட்டுக்கலாம். இந்த மொபைல் பார்க்க 1100 மொபைல் மாதிரி இருக்கும். சொல்ல போன இது கலர் 1100 மொபைல் தான். 


இந்த மொபைல்-ல உள்ள முக்கிய தோரணைகள்:
ரேடியோ (FM)
மியூசிக் பிளேயர் (Music Player)
இரட்டை SIM - Dual Sim (GSM + GSM)


இந்த மொபைல்-ல உள்ள மத்த அம்சங்கள்:
குண்டு பின் ஹெட்செட் (3.5mm Jack)
250 SMS வச்சுக்கலாம்
500 காண்டக்ட்ஸ் ஸ்டோர் பணிக்கலாம்
டார்ச் லைட் இருக்கு 


டப்பா-ல என்னலாம் இருக்கும்:
பேட்டரி
சார்ஜர்
ஹெட்செட்

இந்த மொபைல்-ல பத்தி பசங்க என்ன சொல்றாங்க:
சிம்பிள்-அ சொல்லணும்-ந இது 1100 மொபைல் தான். சார்ஜ் நல்ல நிக்கும். SMS டைப் பண்ண நல்ல இருக்கும். லவ் பண்றன்வங்களுக்கு இந்த மொபைல் தான் கரெக்ட். இதுல ரெண்டு சிம் போட்டுக்கலாம். பாட்டு சவுண்ட் china mobile மாதிரி இலனாலும் நல்ல இருக்கு. மொபைல் குட்டி-அ இருகுரனால காலேஜ் ல வாத்தி கு தெரியாம  பயன்படுத்த   பண்ண நல்ல இருக்கு. டார்ச் லைட் நல்ல பயன்படுது. 


இந்த மொபைல் ஓட அதிக பச்ச விலை 1445 ரூபாய்

Popular posts from this blog

wwe 2k14 apk download for Android

Vivo Y51 themes download itz

Download WhatsApp for Windows Phone - XAP file